| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
170508b ii 000 0 tam d |
| 245 |
: |
_ _ |a சந்திரசேகரர் |
| 300 |
: |
_ _ |a சைவம் |
| 340 |
: |
_ _ |a மணல் கல் |
| 500 |
: |
_ _ |a தட்சனின் சாபத்தால் தன் கலையிழந்த சந்திரனை தன் தலையில் சூடியருளிய தேவர் சந்திரசேகரர் |
| 510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
| 520 |
: |
_ _ |a சமபாதத்தில் நிற்கும் சிவனார் நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். முன்னிரு கைகளில் வலது கை அபய முத்திரையும், இடது கை தொடையில் வைத்த கடி முத்திரையாகவும் உள்ளன. பின்னிரு கைகளில் வலதில் மழு உள்ளது. இடது கையில் உள்ள பொருள் இன்னதென்று அறியக்கூடவில்லை. முப்புரிநூல் வலது கை வழியாக இடது தோளின் வழி செல்கிறது. முப்புரிநூலின் பிரம்மமுடிச்சு இடமார்பில் அமைந்துள்ளது. நீள்காதுகளில் அணிகலன்கள் காட்டப்பட்டுள்ளன. கழுத்தில் சவடி, கண்டிகை, சரப்பளி ஆகிய அணிகலன்கள் உள்ளன. கைகளில் முன்வளைகள் தெரிகின்றன. சந்திரனுக்கு அபயம் அளிக்கும் மூர்த்தியாக சந்திரசேகரர் நின்ற நிலையில் உள்ளார். |
| 653 |
: |
_ _ |a சந்திரசேகரர், மதிசூடி, சந்திரன், இளம்மதியான், பிறைசூடி, இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள் |
| 700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
| 752 |
: |
_ _ |a முக்தேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
| 914 |
: |
_ _ |a 12.82824139 |
| 915 |
: |
_ _ |a 79.70781952 |
| 995 |
: |
_ _ |a TVA_SCL_000016 |
| barcode |
: |
TVA_SCL_000016 |
| book category |
: |
கற்சிற்பங்கள் |
| Primary File |
: |
TVA_SCL_000016_முக்தேஸ்வரர்-கோயில்_சந்திரசேகரர்-001.jpg
|